திட்டங்கள்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
துறை பெயர்: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
சம்பந்தப்பட்ட மாவட்டம்:
நிறுவனத்தின் பெயர்:
திட்டம் விவரங்கள்:
திட்டம் தலைப்பு: அரசுப் பள்ளியில் பயின்று 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ / மாணவியருக்கு தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி அளிக்கும் திட்டம்.
தொடர்புடைய திட்டம்:
இதை வழங்குவோர்: -
நிதியளிப்பு முறை:
பயனாளிகள்: -
நன்மைகளின் வகைகள்: -
தகுதி வரம்பு:
வருமானம்:
வயது முதல்:
வயது வரை:
சமூக:
எப்படி பயன் பெறுவது: Schools
திட்டத்தின் செல்லுபடியாகும்:
அன்று அறிமுகப்படுத்தப்பட்டது: 2012-05-07 00:00:00
விரிவாக்கம்: ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப்பள்ளிகளில் பயின்று மாவட்ட அளவில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவ மாணவியருக்கு அவர்கள் விரும்பும் தனியார் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயில நிதியுதவி அளித்தல்.
திட்ட வகை: Download
பதிவேற்றப்பட்ட கோப்பு: