அரசு ஆணைகள்

உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை

தேதி

01-09-2020

அரசாணை (நிலை) எண்.296

சிறைத் துறை - சிறைத்துறையில் இரண்டாம் நிலைக் காவலர்களாக நியமனம் செய்யப்படவுள்ள 210 சிறைக்காவலர்களுக்கு 6 மாத கால அடிப்படை பயிற்சி காலத்தில், உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் சிலம்பக் கலை பயிற்சியை ஒரு பகுதியாகச் சேர்த்து 50 வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கி - ஆணையிடப்படுகிறது.

2023 | 2022 | 2020 | 2017 | 2015 | 2014 |