அரசு ஆணைகள்

சமூக சீர்திருத்த துறை

தேதி

27-11-2023

G.O (Ms) No. 07

சமூக சீர்திருத்தத் துறை –சமூக நீதிக் கண்காணிப்பு குழு – கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக முழுமையாக பின்பற்றப் படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கக் குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது- குழுவின் பதவிக் காலத்தினை மேலும் இரண்டாண்டுகள் நீட்டிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2021 |