அரசு ஆணைகள்

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

தேதி

24-10-2019

G.O.(Ms)No.147

கால்நடை பராமரிப்புத்துறை – கால்நடை பராமரிப்புத்துறையில் 6818 தற்காலிகப் பதவிகளில் பணிக்காலம் 01.01.2016 முதல் 31.12.2018 வரை நீட்டிக்கப்படுதல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

22-08-2019

G.O.(2D)No.18

பால்வளத்துறை – தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களை பிரித்து புதியதாக தருமபுரி மாவட்டத்திற்கென ஒரு புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-08-2019

G.O.(2D)No.22

பால்வளத்துறை – மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை பிரித்து புதியதாக தேனி மாவட்டத்திற்கென ஒரு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-08-2019

G.O.(2D)No.21

பால்வளத்துறை – திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை பிரித்து புதியதாக கரூர் மாவட்டத்திற்கென ஒரு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-08-2019

G.O.(2D)No.20

பால்வளத்துறை – திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை பிரித்து புதியதாக தூத்துக்குடி மாவட்டத்திற்கென ஒரு புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-08-2019

G.O.(2D)No.23

பால்வளத்துறை – விழுப்புரம்-கடலுhர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களை பிரித்து புதியதாக கடலுhர் மாவட்டத்திற்கென ஒரு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-08-2019

G.O.(2D)No.19

பால்வளத்துறை – வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களை பிரித்து புதியதாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கென ஒரு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

17-08-2019

G.O.(Ms).No.112

பால்வளத்துறை – பால் கொள்முதல் விலை மற்றும் பால் விற்பனை விலை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2019 | 2017 | 2016 | 2015 |