அரசு ஆணைகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

தேதி

11-12-2014

G.O.(Ms) No.156

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை - கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தங்கும் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தூங்கும் அறைகள் கட்டுதல் - அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-12-2014

G.O.(Ms) No.158

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை - கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடைபெறும் 50 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் துவக்குதல்- அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-12-2014

G.O.(Ms) No.155

கருணை அடிப்படையிலான பணி நியமனம் - குறும வயது நிர்ணயித்து விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு கடித (நிலை) எண்.86, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, நாள் 4.5.2010-க்கு திருத்தம் மற்றும் தெளிவுரைகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-12-2014

G.O(Ms).No.150

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை - கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடம் தேடி சுகாதார சேவைகள் வழங்கும் வகையில் 50 நகரும் மருத்துவமனைகள் ஏற்படுத்துதல்- அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-12-2014

G.O.(1D) No.584

வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-12-2014

G.O.(Ms) No.152

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை - அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளர்கள் குழந்தைகள் கல்வி பெற ஏதுவாக உரிய வாகன வசதி ஏற்படுத்தித் தருதல் - அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

23-09-2014

G.O.(Ms) No.109

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி பயிற்சி தொழிற்பள்ளிகள் தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் பயிற்சிக்கான (TTC) வயது வரம்பினை 40 லிருந்து 50 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |