அரசு ஆணைகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

தேதி

02-12-2021

அரசாணை (டி) எண்.548

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை - 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018 மற்றும் 2019 -ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-11-2021

அரசாணை (நிலை) எண். 176

அறிவிப்புகள் 2021-2022 - தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் - தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களுக்கு இரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்து பயிற்சி வழங்க நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு அளித்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

26-02-2021

அரசாணை (நிலை) எண். 48

கருணை அடிப்படையில் பணிநியமனம் - 02.02.2016 முதல் 31.12.2019 வரை கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்துதல் – ஆணை மற்றும் வழிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

16-02-2021

அரசாணை (நிலை) எண். 30

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை - வேலைவாய்ப்பு பிரிவு - மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகம் வாயிலாக அனுப்பப்படும் பரிந்துரை பட்டியல்கள் - பட்டியலின் செல்லுபடி காலத்தை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது

2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |