அரசு ஆணைகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

தேதி

23-11-2017

அரசாணை (நிலை) எண். 204

அறிவிப்புகள் – 2017-2018-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தொழிலாளர் நல அமைச்சர் அவர்களின் அறிவிக்கை – இணையதள வழக்கு மேலாண்மை அமைப்பு ஏற்படுத்துவதற்கான செலவினம் ரூ.9,15,850/- (ரூபாய் ஒன்பது லட்சத்து பதினைந்தாயிரத்து எண்ணூற்று ஐம்பது மட்டும்) ஒதுக்கீடு செய்து ஆணையிடப்படுகிறது.

தேதி

17-11-2017

G.O.(Ms).No.196

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம் மற்றும் இதர 14 நல வாரியங்கள்- மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை- அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகியவற்றை உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

22-08-2017

GO(1D) No.500

வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

21-04-2017

GO(Ms)No.78

கருணை அடிப்படையில் பணி நியமனம் - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின் திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

19-04-2017

GO(Ms) No.73

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை - வேலைவாய்ப்பு பிரிவு - அரசு, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி துறை அலுவலகங்களில் பூர்த்தி செய்யப்படவுள்ள பணிக்காலியிடங்களின் விவரங்களை தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையத்தில் (National Career service portal) உள்ளீடு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

28-02-2017

GO(Ms)No.23

அறிவிப்பு - மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான குறும்படம், புகைப்படக் காட்சிகளுடன் கூடிய தகவல் பலகை மற்றும் கையேடுகள் தயாரித்து பயிற்சி வழங்குதல்- அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

28-02-2017

GO(Ms)No.24

அறிவிப்பு - மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் சட்ட அமலாக்கப் பிரிவின் 30 அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குதல் -அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

20-02-2017

அரசாணை (நிலை) எண். 19

படித்து வேலை வேண்டி தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி தொகை உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-01-2017

GO(Ms)No.15

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் - மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்கள் நடத்துதல் - இயக்குநர், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் அவர்களுக்கு அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

31-01-2017

GO(Ms)No.14

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் - மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு -பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறந்த தரத்திலான கல்வியினை நன்மதிப்புள்ள தனியார் பள்ளிகள் மூலம் வழங்குதல் - அனுமதி அளித்தல்- ஆணைகள் வெளியிடப்படுகின்றன

2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |