அரசு ஆணைகள்

சட்டத்துறை

தேதி

16-08-2017

G.O.Ms.No.503

சட்டக் கல்வித் துறை மதுரை அரசு சட்டக் கல்லூரிக்கு புதிதாக கலையரங்கம் மற்றும் நூலகக் கட்டடம் கட்டும் பணிகளுக்கு நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-07-2017

G.O.Ms.No.465

சட்டக் கல்வித் துறை - வேலூர் அரசு சட்டக்கல்லூரியில் 2017-2018-ஆம் கல்வியாண்டு முதல் 5 ஆண்டு சட்டப்படிப்பில் புதிதாக ஒரு வகுப்பு துவக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-05-2017

G.O.Ms.No.230

சட்டக் கல்வித் துறை - விழுப்புரம், தருமபுரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய நகரங்களில் புதிதாக அரசு சட்டக்கல்லூரிகள் துவக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

03-05-2017

G.O.Ms.No.209

சட்டக் கல்வித் துறை - 2017ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஹாங்காங் மற்றும் வியன்னாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாதிரி நீதிமன்றப் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் பயின்று வரும் 4 மாணவர்களுக்கு, தலா ரூ.75,000/- வீதம் ரூ.3,00,000/- செலவினம் ஒப்பளிப்பு செய்தல்

தேதி

24-04-2017

G.O.Ms.No.151

சட்டக் கல்வித் துறை - செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி – 2017-2018-ஆம் கல்வியாண்டு முதல் “Criminal Law with Cyber Crime” என்ற பாடப்பிரிவில் முதுகலை (எல்.எல்.எம்) சட்டப்படிப்பு துவக்கிட அனுமதி அளித்தல்

தேதி

20-03-2017

G.O.Ms.No.71

சட்டக் கல்வித் துறை - 2017 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஹாங்காங் மற்றும் வியன்னாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாதிரி நீதிமன்றப் போட்டியில் கலந்து கொள்ளும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வரும் 7 மாணவர்களுக்கு, தலா ரூ.75,000/- வீதம் ரூ.5,25,000/- செலவினம் ஒப்பளிப்பு செய்தல்

தேதி

05-01-2017

G.O.MS.No. 11

சட்டக் கல்வி – 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச மாதிரி நீதிமன்றப்போட்டியில் கலந்து கொண்டமை - தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியின் இரு மாணவர்களுக்கு தலா ரூ.76,205/-வீதம் மொத்தம் ரூ.1,52,410/- நிதி மீள் ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

2019 | 2018 | 2017 | 2016 |