அரசு ஆணைகள்

பொதுத் துறை

தேதி

22-10-2019

அரசாணை (நிலை) எண்.762

விடுமுறை நாட்கள் – 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2020-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

21-10-2019

அரசாணை (1டி) எண். 516

விடுமுறை – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு – தீபாவளிக்கு அடுத்த நாள் 28.10.2019 திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-01-2019

அரசாணை (1டி) எண்.11

விடுமுறை - 14.01.2019 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2014 |