அரசு ஆணைகள்

பொதுத் துறை

தேதி

09-11-2023

அரசாணை (நிலை) எண்.692

விடுமுறை நாட்கள் – 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2024-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து – ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

09-11-2023

அரசாணை (1டி) எண்.383

விடுமுறை – தீபாவளி பண்டிகை 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு - தீபாவளிக்கு அடுத்த நாள் 13.11.2023 திங்கட்கிழமை அன்று தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-09-2023

அரசாணை (நிலை) எண். 572

அரசியல் ஓய்வூதியம் - 77 -வது சுதந்திர தின விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டவாறு விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தினை ரூ 1௦,௦௦௦/- லிருந்து ரூ 11,௦௦௦/- ஆக உயர்த்தி வழங்குவதற்கு-ஆணை-வெளியிடப்படுகிறது.

தேதி

31-08-2023

அரசாணை (நிலை) எண். 528

விடுமுறை நாட்கள் - 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான தேதி மாற்றம் - திருத்திய ஆணை - வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2014 |