அரசு ஆணைகள்

பொதுத் துறை

தேதி

17-12-2021

அரசாணை (நிலை) எண். 1037

அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவதை நெறிப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்கள் - மாநிலப்பாடலாக அறிவித்தல் (State Song) - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

09-11-2021

அரசாணை (1டி) எண்.467

உள்ளுர் விடுமுறை - தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது (9) மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 10.11.2021 மற்றும் 11.11.2021 ஆகிய இரு நாட்கள் உள்ளுர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-11-2021

அரசாணை (நிலை) எண்.935

விடுமுறை நாட்கள் – 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2022-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து – ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

31-08-2021

அரசாணை (நிலை) எண்.767

அரசியல் ஓய்வூதியம் – விடுதலைப் போராட்ட வீரர்கள், இந்திய தேசிய இராணுவ படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவர்களின் தகுதியான வாரிசுதாரர்கள் – ஓய்வூதியங்கள் உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-08-2021

G.O.Ms.No. 768

அரசியல் ஓய்வூதியம் – வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பேரனின் மனைவி ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியம் – உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

31-08-2021

G.O.Ms.No. 767

அரசியல் ஓய்வூதியம் – விடுதலைப் போராட்ட வீரர்கள், இந்திய தேசிய இராணுவ படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவர்களின் தகுதியான வாரிசுதாரர்கள் – ஓய்வூதியங்கள் உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

12-07-2021

G.O.Ms.No. 382

அமைச்சர்கள் – அலுவல்கள் ஒதுக்கீடு – மேலும் ஆணைகள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது

தேதி

12-07-2021

அரசாணை (நிலை) எண். 382

அமைச்சர்கள் - அலுவல்கள் ஒதுக்கீடு - மேலும் ஆணைகள் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது

தேதி

12-05-2021

அரசாணை (வாலாயம்) எண். 2014

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை - துறை கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் தொடர்பான நிர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

23-02-2021

அரசாணை நிலை எண். 120

பல்வகை - பொதுத்துறை - 27.02.2021-ம் நாள் சனிக்கிழமை அன்று தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

05-01-2021

அரசாணை (நிலை) எண்.7

விடுமுறை- 28 ஜனவரி 2021, வியாழக்கிழமை - தைப்பூசத் திருவிழா – செலாவணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் பொது விடுமுறை அறிவித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2014 |