அரசு ஆணைகள்

சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை

தேதி

19-11-2003

Go.Ms.No 1277

கலையும் பண்பாடு-தமிழக இயல் இசை நாடக மன்றம்-மறைந்த கலைஞர்களின் குடும்ப பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் ரூ 5000/- லிருந்து ரூ 6000/- ஆக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-11-2003

Go.(1D) No.212

நல்கை - இராக ஆராய்ச்சி மையத்திற்கு 2003-2004 ஆம் ஆண்டிற்கு நல்கை வழங்குதல் ரூ.2.50 இலட்சம் ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-11-2003

Go.Ms.No 227

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை - திருக்கோயில்களில் யானைகள் பராமரிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் அதன் முடிவுகள் - முதுமலை சரணாலயத்தில் யானைகளின் சிறப்பு நல முகாம் நடத்துதல் - அரசு ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-10-2003

Go.Ms.No. 220

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை - தஞ்சாவூர் மாவட்டம் - கும்பகோணம் நகரில் 2004 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மகாமகத் திருவிழாவிற்கு முன் கும்பகோணம் நகரில் அமைந்துள்ள 8 திருக்கோயில்களை திருப்பணி செய்து குடமுழுக்கு செய்வதற்கு சிறப்பு இனமாக கருதி ரு.44.58 இலட்சம் அரசு மானியமாக வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-08-2003

Go.Ms.No 104

கலையும் பண்பாடும்-தென்னக பண்பாட்டு மைய மூலநிதிக்கு தமிழக அரசின் பங்கினை உயர்த்தி வழங்குவது- 2003-2004 ஆம் ஆண்டிற்கு ரூ 25.00 இலட்சம் ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-06-2003

Go.Ms.No 134

நுழைவு கட்டணம் - தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையத் துறை - அரசு அருங்காட்சியகம், சென்னை - அரசு அருங்காட்சியகங்களின் நுழைவு கட்டணம் உயர்த்தி அமைப்பது - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-05-2003

Go.(1D) No. 143

கலையும் பண்பாடம் - முனைவர் பத்மா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் கரானாஸ் - பொது நடனங்கள் குறித்த புத்தக தொகுப்பு வெளியிட ரூ.7.00 இலட்சம் நிதியுதவி - ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-01-2003

Go.(1D) No. 15

கலையும் பண்பாடும் - இசை வல்லுநர், திருமதி சேலம் ஜெயலெட்சுமி - அச்சரப்பாக்கம் கிராமம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கலை பயில் பண்பாட்டுக் கழகம் அமைத்தல் - ரூ 5.00 இலட்சம் நிதியுதவி - ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

2021 | 2019 | 2018 | 2015 | 2014 | 2003 | 2002 |