அரசு ஆணைகள்

சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை

தேதி

27-04-2015

G.O.Ms.No.113

கலை பண்பாட்டுத் துறை - 2015-2016 ஆம் ஆண்டு - தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் - சென்னை மற்றும் மண்டல அளவில் கோடை முகாம் நடத்துவது - நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

17-02-2015

G.O.(Ms).No.57

சுற்றுலா - மாநில அரசு திட்டம் - சுற்றுலா சாலை மேம்பாடு - புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, திருவேங்கைவாசல் அருள்மிகு பிரகதாம்பாள், திருவேங்கைநாதர் திருக்கோயில் மற்றும் திருநல்லூர் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில்களுக்கு செல்லும் சாலையினை ரூ.376.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

17-02-2015

G.O.(Ms).No.58

சுற்றுலா - மாநில அரசு திட்டப்பணி - மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2014-15 - புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் பகுதியில் ரூ.10.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் சுகாதார வசதிகள் ஏற்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

13-02-2015

G.O.(Ms).No.55

சுற்றுலா - மாநில அரசு திட்டம் - அடிப்படை வசதிகள் - வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில் பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.26.50 இலட்சத்திற்கு நிர்வாக அனுமதி, சுற்றுலாத்துறையின் பங்கு ரூ.25.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

2021 | 2019 | 2018 | 2015 | 2014 | 2003 | 2002 |