அரசு ஆணைகள்

சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை

தேதி

29-11-2019

அரசாணை (நிலை) எண். 180

கலை பண்பாட்டுத் துறை - அறிவிப்புகள் - 2019-2020 - தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் - புதியதாக இசைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் - ரூ.32.92 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

29-11-2019

அரசாணை (நிலை) எண். 181

கலையும் பண்பாடும் - தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் - கலைஞர்கள் மற்றும் கலைக் குழுக்களுக்கு இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-11-2019

G.O. MS. No.166

கலை பண்பாட்டுத் துறை - அறிவிப்புகள்- 2019-2020ஆம் ஆண்டு - தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம்- மறைந்த மூத்த கலைஞர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.25,000/-ஆக உயர்த்தி வழங்குதல் - மூல நிதியினை ரூ.28.76 இலட்சத்திலிருந்து ரூ.50.00 இலட்சமாக உயர்த்துதல் - கூடுதல் தொகை ரூ.21.24 இலட்சத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

17-09-2019

அரசாணை (நிலை) எண். 132

கலையும் பண்பாடும் - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் - வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு பிற அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் வழங்கப்படுவது போன்று அனைத்து நலத்திட்ட உதவிகளையும் மீண்டும் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-02-2019

அரசாணை (நிலை) எண். 31

கலையும் பண்பாடும் - விருதுகள் - 2011 முதல் 2018 வரையிலான ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் - இயல், இசை, நாட்டிய கலைஞர்களுக்கு முறையே பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி விருதுகள் - சிறந்த கலை நிறுவனங்களுக்கான விருதுகள் - சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற்கேடயம் - பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

2021 | 2019 | 2018 | 2015 | 2014 | 2003 | 2002 |