அரசு ஆணைகள்

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை

தேதி

10-07-2015

G.O.(MS).No.200

MRB - Stationery items for the use of MRB - To be provided on permanent basis at free of cost - Orders - Issued.

தேதி

12-06-2015

G.O.(Rt)No.693

பொது சுகாதாரம் - பயிற்சி திட்டம் - டேனிடா திட்டத்தில் உருவாக்கப்பட்டு விழுப்புரம் மற்றும் சேலத்தில் இயங்கி வரும் சுகாதாரம் சார்ந்த மனிதவள மேம்பாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் - 01.03.2015 முதல் 31.03.2016 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

15-04-2015

G.O.(D).No.490

சென்னை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம் மையம் இயங்குவதற்கு 01.11.2012 முதல் 31.10.2015வரையிலான காலத்திற்கு மாத வாடகையாக ரூ.16,500/- குத்தகை நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-03-2015

G.O.(MS).No.93

Government Medical Colleges and Headquarters Hospitals - New Canteen start - Minutes of the meeting held on 14.02.2015 - policy decision - Orders - Issued.

தேதி

25-03-2015

G.O.(MS).No.92

Director of Drugs Control - Deputy Director of Drugs Control, Mobile Team, Madurai - New Telephone connection and internet connection - Orders issued.

தேதி

25-02-2015

G.O.(D).No.267

Establishment - Contract doctors working in Medical College and Hospitals - Contract payment sanctioned - Orders -Issued.

தேதி

19-02-2015

G.O.(D).No.246

DPH - Some Swaper workers posts - Special professional post order - Orders Issued.

தேதி

02-02-2015

G.O.(D).No.179

Tamil Nadu Government Dental College Hospital - Sanctioned funds for provision of payment 24 Workers on outsourcing basis - Orders - Issued.

தேதி

23-01-2015

G.O.(D).No.84

Training - Sanitary Inspector posts - Training to Town Panchayat - Sanitary Supervisor/Field Workers - Permission granted - Orders - Issued.

தேதி

02-01-2015

G.O.(Rt).No.1

வரவு செலவு – உணவு நிலுவை பட்டியல் – அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு கூடுதல் நிதி கோரியது – முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட நிதியிலிருந்து ஒரு அவசர கால நிகழ்வாக ஒருமுறை மட்டும் நேர்வு செய்ய அனுமதித்து –ஆணை வெளியிடப்படுகிறது.

2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2015 | 2014 |