அரசு ஆணைகள்

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை

தேதி

08-12-2020

G.O.D.No.1401

மோட்டார் வாகனம் -தர்மபுரி துணை இயக்குநர், தமிழ்நாடு மாநில சுகாதாரப் போக்குவரத்துத் துறை வாகனம் எண். TN 09 G 1585 விபத்துக்குள்ளானது - இழப்பீட்டுத் தொகை ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-03-2020

G.O.(Ms) No.347

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - கொரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

05-02-2020

GO MS No.42

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - காஞ்சிபுரம் அத்திவரதர் எழுந்தருளிய வைபவம் - 01.07.2019 முதல் 17.08.2019 வரை பொது சுகாதார பணிகள் மேற்கொண்டதற்கான செலவினம் சிறப்பு நிதி ஒதுக்கீடு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

04-02-2020

GO MS No.37

திட்டம் மற்றும் வளர்ச்சி - இராமநாதபுரம் மாவட்டம் - திருவாடனை அரசு மருத்துவமனையில் ரூ.79.10 இலட்சம் செலவில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2015 | 2014 |