அரசு ஆணைகள்

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை

தேதி

03-12-2018

GO MS No.556

திட்டம் மற்றும் வளர்ச்சி - திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு மருத்துவமனைக்கு கட்டிடங்கள் பராமரிப்புக்கு பராமரிப்பு நிதியிலிருந்து ரூ.1,34,40,000/- க்கு - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-11-2018

GO MS No.545

தேசிய ஊரக சுகாதார திட்டம்- 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் வலி மற்றும் நோய் தடுப்பு பராமரிப்பு மையங்களை தோற்றுவிக்கப்பட்டது - புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு - 2018 -2019 ஆம் ஆண்டிற்கான சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்குவதற்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடு - ஆணை வெளியிடப்படுகிறது.

2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2015 | 2014 |