அரசு ஆணைகள்

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை

தேதி

17-12-2021

அரசாணை (நிலை) எண்.564

இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் - சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நம்மைக் காக்கும் 48 என்ற புதிய திட்டத்தினைச் செயல்படுத்தி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-12-2021

அரசாணை (நிலை) எண்.560

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000/-லிருந்து ரூ.1,20,000/-ஆக உயர்த்த ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

03-12-2021

அரசாணை (நிலை) எண்.545

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - செய்தித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகளாக இணைத்து ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

22-11-2021

G.O.D.1219

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை - அறிவிப்பு - கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் தடுப்பூசி சேவைகள் - குறுஞ்செய்தி மூலமாக நினைவூட்டல் திட்டம் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

16-11-2021

அரசாணை (நிலை) எண்.513

தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - திட்ட பயனாணிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்களில் கோவிட்-19 பரிசோதனை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

05-10-2021

G.O (Ms) No. 430

கோவிட் -19 - மயான பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

09-08-2021

G.O. (Ms) No. 347

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திட்ட பயனாளிகள் மற்றும் பொது மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணம் மாற்றி அமைத்து - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

31-05-2021

அரசாணை (நிலை) எண் 258

கோவிட் -19 - பத்திரிகை ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டது - சலுகைகள் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

28-05-2021

அரசாணை (நிலை) எண் 256

கோவிட் -19 - ஏப்ரல், மே மற்றும் ஜூன், 2021 ஆகிய மூன்று மாதங்களில் தொடர்பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

22-05-2021

அரசாணை (நிலை) எண் 251

தமிழ் நாடு சுகாதார திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - திட்ட பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் -19 சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

19-05-2021

அரசாணை (நிலை) எண் 247

தமிழ் நாடு சுகாதார திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - திட்ட பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்களில் கோவிட் -19 பரிசோதனை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

07-05-2021

அரசாணை (நிலை) எண் 231

தமிழ் நாடு சுகாதார திட்டம் - ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கோவிட் -19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க ஆணை வெளியிடப்படுகிறது.

2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2015 | 2014 |