அரசு ஆணைகள்

உயர்கல்வி துறை

தேதி

30-07-2018

G.O.(Ms).No. 178

தொழில்நுட்பக் கல்வி - ஒற்றைச் சாளர முறையில் பொறியியல் படிப்பில் சேர்ந்த, பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த முதல் 10 நிலை (Rank) மாணாக்கர்களுக்கு பொறியியல் பட்டப்படிப்பு பயில சிறப்பு கல்வி ஊக்கத் தொகை வழங்கி ஆணை வெளியிடப்பட்டது - தற்போது நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் இதர கட்டண சலுகை வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

22-06-2018

அரசாணை (நிலை) எண்.120

உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - 2018-19-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்குதல் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை தோற்றுவித்தல் - ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

20-06-2018

அரசாணை (வாலாயம்) எண் 66

கல்லூரி கல்வி - 2018-19- ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

30-01-2018

G.O.(Ms).No. 25

உயர்கல்வி - முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற்கல்வி பயில்வதற்காக தற்போது வழங்கப்படும் நிதியுதவி தொகையான ரூ.25,000/-ஐ, ரூ.50,000/- ஆக உயர்த்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2015 |