அரசு ஆணைகள்

உயர்கல்வி துறை

தேதி

17-11-2020

அரசாணை (நிலை) எண்.165

தொழில்நுட்பக் கல்வி துறை – பட்டயக் கல்வியை முடித்து, அக்டோபர் 2019-ல் கூடுதல் தேர்வு எழுத வாய்ப்பு முடிந்த பட்டயப் படிப்பில் நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ள முன்னாண் மாணாக்கர்களுக்கு கருணை அடிப்படையில் (Speical Grace Chance) தேர்வு எழுத மற்றும் ஏப்ரல் 2020 தேர்விக்கான தேர்வு கட்டணம் செலுத்த தவறிய மாணர்கக்கர்களுக்கு ஒருமுறை மட்டும் எதிர்வரும் வாரியத் தேர்வின் போது தேர்வு எழுத சிறப்பு அனுமதி – ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

26-08-2020

அரசாணை (டி) எண் 125

உயர் கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிவிப்பு நாள் 26.08.2020- கொரோனா நோய் தொற்று காரணமாக பிற பருவ பாடங்களின் தேர்வுகளை எழுதுவதிலிருந்து விலக்கு அளித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

27-07-2020

அரசாணை (டி) எண் 111

உயர் கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிவிப்பு நாள் 23.07.2020 - கொரோனா நோய் தொற்று காரணமாக இளங்கலை/ முதுகலை பட்டப்படிப்பில் பருவத்தேர்வு நடுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

05-03-2020

அரசாணை (நிலை) எண்.47

தொழில்நுட்பக் கல்வி துறை – உடனடித் தேர்வில் H.S.C தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாமாண்டில் சேர்ந்து கல்வியை தொடர அனுமதி அளித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.

2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2015 |