அரசு ஆணைகள்

உயர்கல்வி துறை

தேதி

15-11-2021

G.O.(Ms).No. 221

தொழில்நுட்பக் கல்வி – 20.9.2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு – அரசு பள்ளிகளில் படித்து ஏழரை விழுக்காடு (7.5 சதவிகிதம்) முன்னுரிமையின் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பொறியியற் கல்லூரிகளில் சேரும் மாணாக்கர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவினங்களான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே வழங்குதல் – நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

தேதி

18-10-2021

அரசாணை (நிலை) எண்.196

தொழில்நுட்பக் கல்வி துறை – அறிவிப்பு 2021-22 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் இரண்டாவது சுழற்சி முறையில், அமைப்பியல் மற்றும் இயந்திரவியல் பட்டயப் படிப்புகளை தமிழ் வழியில் தொடங்க அனுமதி வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

11-10-2021

G.O. (Ms) No. 192

உயர்கல்வித் துறை – 2021-22 ஆம் ஆண்டு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் – சேலம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் 4 புதிய மண்டல மையங்கள் நிறுவுதல் – நிர்வாக அனுமதி - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

11-10-2021

G.O. (Ms) No. 193

உயர்கல்வித் துறை – 2021-22 ஆம் ஆண்டு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – மாவட்ட மைய நூலகங்களுக்குப் பாட நூல்களை வழங்குவது – நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2015 |