அரசு ஆணைகள்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

தேதி

09-09-2014

G.O.Ms.No.131

நகர் ஊரமைப்பு - நகர்ப்புற வளர்ச்சி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு நாள் 15.07.2014 (Development of Integrated Residential Neighbour-hood) ஒருங்கிணைந்த புறநகர குடியிருப்பு அபிவிருத்தி திட்டங்கள் கடம்பூர் கிராமத்தில் மேற்கொள்ளுதல் - சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு அதிகாரம் அளித்தல் - ஆணை வெளியிடுதல்.

தேதி

12-06-2014

G.O.(Ms) No.97

நகர் ஊரமைப்புத் துறை - மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தை செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரத்திற்கு மாறுதல் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-03-2014

G.O.(Ms) No.47

வீட்டுவசதி �� தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் - அரசாணை (நிலை) எண்.123, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (வீகூச.1) துறை, நாள் 5.6.2013ல் 100 விழுக்காடு கடன் தவணைத் தொகையினை நிலுவையின்றி செலுத்திய 72 சங்கங்களுக்கு மட்டும் புதிய கடன்கள் வழங்கப்படும் என்ற நிபந்தனையை தளர்த்தி, முதன்மைச் சங்கங்கள் தாங்கள் வசூல் செய்யும் தொகையில் 50 விழுக்காடு தொகையை அந்தந்த சங்க உறுப்பினர்களுக்கு கடனாக வழங்க அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

01-01-2014

G.O.(Ms) No.4

வீட்டுவசதி - தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் - தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்திற்கு 31.5.2013 முடிய 100 விழுக்காடு தவணைத் தொகையினை செலுத்தியுள்ள 26 சங்கங்களுக்கு கடன் வழங்குவதற்கும், வருங்காலங்களில் 100 விழுக்காடு கடன் தவணைத் தொகையினை நிலுவையின்றி செலுத்தும் அனைத்து சங்கங்களுக்கும் புதிய கடன்கள் வழங்குவதற்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2017 | 2015 | 2014 |