அரசு ஆணைகள்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

தேதி

01-11-2021

அரசாணை (ப) எண்.36

வீட்டுவசதி - தமிழ்நாடு வீட்டு வசதி இணையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு - 2020-2021 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

01-11-2021

அரசாணை (ப) எண்.37

வீட்டுவசதி - தமிழ்நாடு வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் - 2020-2021 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) தமிழ்நாடு வீட்டு வசதி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு வழங்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

01-09-2021

அரசாணை (நிலை) எண்.103

வீட்டுவசதி – தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் பெயர் - தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்- எனப் பெயர் மாற்றம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-01-2021

அரசாணை (நிலை) எண் 16

நகர்ப்புற வளர்ச்சி - 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 28.02.2021 வரை கால நீட்டிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2017 | 2015 | 2014 |