அரசு ஆணைகள்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

தேதி

15-06-2017

G.O.Ms.No.104

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டங்களில் வீடு/மனை / குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு மாதத்தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டியினை முழுவதுமாகவும் மற்றும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை வருடத்திற்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்ய அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

04-05-2017

G.O.(Ms). No. 79

விதிகள் – தமிழ்நாடு, 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1972) 122 ஆம் பிரிவைச் சார்ந்த (2) ஆம் உட்பிரிவின் (மு) பகுதி மற்றும் மேற்படி சட்டத்தின் 47-ஹ பிரிவு ஆகியவற்றின் கீழ் நிலப்பயன்பாட்டை வேளாண்மை நோக்கத்திலிருந்து வேளாண்மை அல்லாத நோக்கத்திற்கு மாற்றுவதற்கான விதிகள் – அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.

தேதி

04-05-2017

G.O.(Ms). No. 78

விதிகள் – தமிடிநநாடு 1971 ஆம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் 113ஆம் பிரிவு, 122ஆம் பிரிவு ஆகியவற்றின் கீடிந 2017ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தல் விதிகள் – அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2017 | 2015 | 2014 |