அரசு ஆணைகள்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

தேதி

27-03-2015

அரசாணை (நிலை) எண்.55

வீட்டுவசதி மதுரா கோட்ஸ் தொழிலாளர் மற்றும் பொதுச் சேவை கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்திற்கு சொந்தமான அகஸ்தியர்பட்டி காலனியில் அரசு மருத்துவமனை 50 சென்ட் இடத்தை பொது சுகாதாரம் மற்றும் நோய தடுப்பு மருத்துவத்துறைக்கு இலவசமாக ஒதுக்கீடு மதுரா கோட்ஸ் தொழிலாளர் மற்றும் பொதுச் சேவை கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்திற்கு அனுமதி

தேதி

16-03-2015

அரசாணை (நிலை) எண்.40

வீட்டுவசதி தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் கடன் பெற்று தவணை தவறிய உறுப்பினர்களுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கியது தவணை தவறிய உறுப்பினர்கள் கடனை செலுத்த முன்வருபவர்களுக்கு தவணை தவறிய தொகைக்கான வட்டி மற்றும் தவணை தவறிய அபராத வட்டியினை முழுமையாக தள்ளுபடி.

2023 | 2022 | 2021 | 2017 | 2015 | 2014 |