அரசு ஆணைகள்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை

தேதி

13-10-2015

G.O.Ms.No.252

தொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - உயிரி தொழில்நுட்ப மூலதன முதலீட்டு நிதி Biotechnology Venture Capital Fund உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-10-2015

G.O. Ms.No.246

தொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருபெரும்புதூர் மற்றும் அதனை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, உளுந்தை கிராமம் ஆகிய பகுதிகளில் சரக்காளுமை பூங்கா (Logistics Park) அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-10-2015

G.O.Ms.No.244

தொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் வட்டம், வல்லம்- வடகால் கிராமங்களில் உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-10-2015

G.O. Ms.No.245

தொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தின் விரிவாக்கத் திட்டம் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

05-10-2015

ind_t_G.O.(Ms)No.242_2015

தொழில் - ரூ.32.61 கோடி செலவில் டைடல் பார்க் கோயம்புத்தூர் லிமிடெட் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-09-2015

ind_t_G.O.(Ms)No.237_2015

தொழில் - சர்க்கரைத்துறை - அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையினை ரூ.25.80 கோடி செலவில் நவீனப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-09-2015

ind_t_G.O.(Ms)No.235_2015

தொழில் - சர்க்கரைத்துறை - திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையினை ரூ.37.19 கோடி செலவில் நவீனப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-09-2015

ind_t_G.O.(Ms)No.241_2015

தொழில் - சென்னை-ராணிப்பேட்டை மற்றும் ராணிப்பேட்டை - ஓசூர் தொழில் வளாக வழித் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு சென்னை - பெங்களூரு தொழில் வளாக வழித் திட்டம் என அறிவித்தல் தொடர்பாக - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-09-2015

ind_t_G.O.(Ms)No.236_2015

தொழில் - சர்க்கரைத்துறை - நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையினை ரூ.56.00 கோடி செலவில் நவீனப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-09-2015

ind_t_G.O.(Ms)No.239_2015

தொழில் - விதி 110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) - தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக அரசு ரூ.100 கோடி ரூபாயை ஒரு முறை மூலதனமாக வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-09-2015

ind_t_G.O.(Ms)No.240_2015

தொழில் - விதி 110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - தமிழ்நாடு உப்பு நிறுவனம் - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக காஸ்டிக் சோடா தொழிற்சாலையை தமிழ்நாடு உப்பு நிறுவனம் துவங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-09-2015

ind_t_G.O.(Ms)No.238_2015

தொழில் - விதி 110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா Integrated Textile Processing Park ஒன்று 150 கோடி ரூபாய் மதிப்பில் சுமா. 224 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-09-2015

GO (D) No.174

தொழில் துறை - 2015-2016ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் - குளோரைடு நீக்கும் திட்டத்தினையும்(Choloride Removal System) மற்றும் இரசாயன மீட்பு கொதிகலனில் இருந்து வெளியேறும் வெண்புகையினை குளிர்விக்கும் திட்டத்தினையும் (Vapour Condensing System) 2015-2016 மற்றும் 2016-17 ஆண்டுகளில் நிறுவுதல் - அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-09-2015

GO (D) No.175

தொழில் துறை - 2015-2016ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் - Screw Press இயந்திரம், கூடுதல் அழுத்த உருளை மற்றும் கனரக இயந்திரங்களை நிறுவுதல் - அனுமதி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-09-2015

GO (D) No.172

தொழில் - 2015-2016-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - சர்க்கரை ஆலைகளில் உள்ள கொதிகலன் குழாய்களில் ஏற்படும் பழுதினை தவிர்க்கும் பொருட்டு 2 பொதுத்துறை மற்றும் 10 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள மேலேற்று குழாய்களில் எச்சரிக்கை ஒலிப்பானுடன் கூடிய தானியங்கி குவிப்பு தடுப்பு வால்வு (Auto Dump Valve) ரூ.72 இலட்சம் செலவில் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-09-2015

GO (D) No.171

தொழில் - 2015-2016-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - ஒரு பொதுத்துறை மற்றும் 7 கூட்டுறவுத் துறை சர்க்கரை ஆலைகளில் சுழல் சல்லடை நிலையத்தின் திறனை மேம்படுத்தி, கழிவுப்பாகு மேலேற்று தொட்டிகளில் தானியங்கி கருவிகள் (Auto Level-Indicators) ரூ.64 இலட்சம் செலவில் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

15-09-2015

GO (D) No.170

தொழில் - தொழில் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2015-2016 - தமிழ்நாடு உப்பு நிறுவனம் - இராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கம் உப்புக் கூட்டுத் திட்டத்தில் ரூ.15 இலட்சம் செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வாங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

15-09-2015

GO (D) No.168

தொழில் - தொழில் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2015-2016 - தமிழ்நாடு உப்பு நிறுவனம் - இராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கத்தில் அமைந்துள்ள உப்புத் தொழிற்சாலையில் இணையதள தொடர்புடன் கூடிய கேமரா (Web Camera) மற்றும் மின்னணு வருகைப் பதிவேடு (Bio-metric Attendance) கருவி ரூ.20 இலட்சம் செலவில் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-09-2015

GO (D) No.162

தொழில் துறை - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் சுற்றுப்புற காற்றின் தன்மையை அளவிடும் நிலையம் (Ambient Air Quality Station) மற்றும் புகைபோக்கி கண்காணிப்புக் கருவிகள் (Stack Monitors) ஆகியவை நிறுவுதல் - அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-09-2015

GO (D) No.161

தொழில் துறை - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலையில் சக்கரம் பொருத்தப்பட்ட திருகுவிசை காற்றழுத்தி(Screw Compressor) இயந்திரம் வாங்குதல் அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

08-09-2015

GO (D) No.166

தொழில் - இராமநாதபுரம் மாவட்டம் - மாரியூர் வாலிநோக்கம் உப்புக் கூட்டுத் திட்டத்தில் புதிய அலுவலகம் மற்றும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரண்டு ஓய்வறைகள் கட்டுதல் - ஆணை வெளிடப்படுகிறது.

தேதி

08-09-2015

GO (D) No.165

தொழில் - 2015-2016-ஆம் ஆண்டின் மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - தமிழ்நாடு உப்பு நிறுவனம் - இராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கம் உப்புக் கூட்டுத் திட்டத்தில் 120 டன்கள் உற்பத்தித் திறன் கொண்ட புரோமின் தொழிற்சாலை நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-09-2015

GO (D) No.164

தொழில் துறை - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - 5 ஈப்புகள்(Jeeps) வாங்க அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-09-2015

GO (D) No.163

தொழில் துறை - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் இரண்டு தாங்கு உருளைகள் (Support Roller) மற்றும் 1200 சங்கிலிகள் (Kiln Chain) ஆகியவை புதுப்பித்தல் - அனுமதி ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

08-09-2015

GO (D) No.160

தொழில் துறை - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலையில் ஒரு சூளை உருளைப்பட்டை (Kiln Tyre ) அதனுடன் இணைந்த 8 மீட்டர் நீளத்திலான சூளைக்கூடு(Kiln Shell) மற்றும் இரண்டு தாங்கு உருளைகள் (Support Roller) புதுப்பித்தல் - அனுமதி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-09-2015

GO (D) No.159

தொழில் துறை - 2015-16ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலையில் ஒரு புதிய எக்ஸ்ரே பகுப்பாய்வுக் கருவி (X ray analyzer) பொருத்த அனுமதியளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-09-2015

GO (D) No.158

தொழில் - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் வெர்மிடைல் எனும் வெப்பம் தாங்கி மேற்கூரை ஓடுகள், கிராபைட் கழிவுப் பொருட்களுடன் எரி சாம்பல் மற்றும் பைண்டர்கள் முதலியவற்றை உபயோகித்து கிராபிடைல் எனும் நடைபாதை ஓடுகளை உற்பத்தி செய்ய ரூ.50 இலட்சம் செலவில் இயந்திரங்கள் நிறுவ ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-09-2015

GO (D) No.157

தொழில் - 2015-16-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - சேலத்தில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் சுரங்க விரிவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கனரக லாரி ஒன்றும், தண்ணீர் தெளிப்பதற்கான லாரி மூன்றும், புல்டோசர்(Bull dozer) ஒன்றும் ரூ.1.86 கோடி செலவில் வாங்க ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2020 | 2015 | 2014 |