அரசு ஆணைகள்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை

தேதி

13-10-2021

G.O(MS) No 272

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமத்தில், அலகு - V, தொகுதி 1 முதல் 12 வரையில் உள்ள 113.25.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

13-10-2021

G.O(MS) No 273

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு - VI, தொகுதி 1 முதல் 11 வரையில் உள்ள 110.96.34 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

25-08-2021

G.O(MS) No 203

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், படுக்கப்பத்து மற்றும் பள்ளக்குறிச்சி கிராமங்களில் அலகு - III, தொகுதி 1 முதல் 8 வரையில் உள்ள 97.31.11 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

25-08-2021

G.O(MS) No 204

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், படுக்கப்பத்து கிராமத்தில், அலகு - IV, தொகுதி 1 முதல் 10 வரையில் உள்ள 112.33.30 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

29-04-2021

G.O (Ms) No. 149

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், படுக்கப்பத்து மற்றும் பள்ளக்குறிச்சி கிராமங்களில், அலகு-III, தொகுதி 1 முதல் 8 வரையில் உள்ள 97.31.11 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

26-02-2021

G.O (Ms) No. 121

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், படுக்கப்பத்து கிராமம், அலகு-IV, தொகுதி 1 முதல் 10 வரையில் உள்ள 112.33.30 ஹெக்டேர் புன்செய் நிலங்கiள நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

26-02-2021

G.O(MS)No 123

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல்- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு-VI, தொகுதி 1 முதல் 11 வரையில் உள்ள 110.96.34 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 11(1) ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

26-02-2021

G.O (Ms) No 122

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு- V, தொகுதி 1 முதல் 12 வரையில் உள்ள 113.25.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 11(1) ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

23-02-2021

G.O (Ms) No. 82

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமத்தில், அலகு - VIII, தொகுதி 1 மற்றும் தொகுதி 3 முதல் 12 வரையில் உள்ள 87.35.97 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப்பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1) ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

10-02-2021

G.O (Ms) No. 70

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமத்தில், அலகு - ஐ, தொகுதி 1 முதல் 11 வரையில் உள்ள 109.88.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப்பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கை வெளியிடுதல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

10-02-2021

G.O (Ms) No. 71

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமத்தில், அலகு-II, தொகுதி 1 முதல் 13 வரையில் உள்ள 113.99.77 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப்பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1) ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல்- ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

10-02-2021

G.O(MS)No 72

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமத்தில், அலகு-VII, தொகுதி 1 முதல் 11 வரையில் உள்ள 120.63.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப்பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1) ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல்- ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

2023 | 2022 | 2021 | 2020 | 2015 | 2014 |