அரசு ஆணைகள்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை

தேதி

25-08-2023

GO(MS) No 183

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு - I, தொகுதி 10இல் உள்ள புல எண்.600/1 மற்றும் சிலவற்றில் உள்ள 7.62.00 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு, பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

25-08-2023

GO(MS) No 184

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்திலுள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் அலகு-IIஇன் தொகுதி-4ல் உள்ள புல எண்.263/1 மற்றும் சிலவற்றில் 8.93.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு, பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

19-04-2023

G.O(MS)No 97

நில எடுப்பு – தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் மாதவன்குறிச்சி கிராமம் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்க நில எடுப்பு - அலகு-VIII, தொகுதி 2ல் நில எடுப்பு செய்யப்படவுள்ள கூடல் நகர் மக்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு செய்வதற்காக மாற்று இடம் தேர்வு செய்தல் - திருச்செந்தூர் வட்டம், செட்டியாபத்து கிராம புல எண்.269/3ல் உள்ள மொத்த விஸ்தரணம் 4.02.00 ஹெக்டேரில் 2.42.92 ஹெக்டேர் நிலத்தினை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம், 2013 (அல்லது) தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்துவது – நிர்வாக அனுமதி அளித்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

10-04-2023

G.O(MS)No 93

நில எடுப்பு – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்காக சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைத்தல் – தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்திலுள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் அலகு-VIIIஇன் தொகுதி 2ல் உள்ள 14.41.00 ஹெக்டேர் புன்செய் நிலங்களை கையகப்படுத்துவதற்கு, நிலம் கையகபடுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டம், (RFCTLARR Act) 2013இன் பிரிவு 11(1)ன் படி முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டது – பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கை வெளியிடுவதற்கான காலம் நிறைவடைய உள்ளதால், மேற்படி சட்டத்தின் பிரிவு 19(7)ன் படி விளம்புகை அறிவிக்கை பிறப்பிப்பதற்கான கால அவகாசத்தினை 13.5.2023 முதல் 12.5.2024 வரை மேலும் ஓராண்டு காலம் நீட்டித்தல் – ஆணை – வெளியிடப்படுகின்றன.

தேதி

17-03-2023

G.O(MS)No 68

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், படுக்கப்பத்து கிராமம், அலகு-III, தொகுதி-3ல் உள்ள புல எண்.710/1 மற்றும் சிலவற்றில் 13.03.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு, பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

17-03-2023

G.O(MS)No 64

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு-I, தொகுதி-10ல் உள்ள புல எண்.600/1 மற்றும் சிலவற்றில் 7.62.00 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு, பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

17-03-2023

G.O(MS)No 69

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு-VIII, தொகுதி-6ல் உள்ள புல எண்.142/1 மற்றும் சிலவற்றில் 7.67.73 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு, பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

17-03-2023

G.O(MS)No 66

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பதுக்கப்பத்து மற்றும் பள்ளக்குறிச்சி கிராமங்களில், அலகு-III, தொகுதி-1ல் உள்ள புல எண்.678 மற்றும் சிலவற்றில் 9.85.11 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு, பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

17-03-2023

G.O(MS)No 67

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பதுக்கப்பத்து கிராமம், அலகு-III, தொகுதி-2ல் உள்ள புல எண்.692/1A1 மற்றும் சிலவற்றில் 10.41.89 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு, பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை – வெளியிடப்படுகிறது .

தேதி

17-03-2023

G.O(MS)No 65

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு-II, தொகுதி-4ல் உள்ள புல எண்.263/1 மற்றும் சிலவற்றில் 8.93.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு, பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2020 | 2015 | 2014 |