அரசு ஆணைகள்

நிதி துறை

தேதி

06-01-2020

அரசாணை (நிலை) எண். 3

பொங்கல் பண்டிகைஇ 2020 – ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் / அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

06-01-2020

அரசாணை (நிலை) எண்.2

மிகை ஊதியம்– 2018-2019-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் – ஒப்பளிப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |