அரசு ஆணைகள்

நிதி துறை

தேதி

27-10-2023

அரசாணை (நிலை) எண்.311

தனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 01-07-2023 முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

27-10-2023

அரசாணை (நிலை) எண். 310

படிகள் – அகவிலைப்படி – 01-07-2023 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

27-10-2023

அரசாணை எண். 312

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01 07 2023 ஆம் நாள் முதற்கொண்டு உயர்த்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன

தேதி

17-05-2023

அரசாணை (நிலை) எண். 143

படிகள் – 01-04-2023 முதல் 2016 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஊதிய விகிதங்களில் ஊதியம் பெறும் அலுவலர்களுக்கான அகவிலைப்படி வீதங்கள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

17-05-2023

அரசாணை (நிலை) எண்.142

படிகள் – அகவிலைப்படி – 01-04-2023 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன

தேதி

17-05-2023

அரசாணை (நிலை) எண்.144

தனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 01-04-2023 முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

17-05-2023

அரசாணை எண்.145

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01 04 2023 ஆம் நாள் முதற்கொண்டு உயர்த்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

தேதி

06-01-2023

அரசாணை (நிலை) எண். 8

படிகள் – 01-01-2023 முதல் 2006 ஆம் ஆண்டிற்கு முந்தைய மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஊதிய விகிதங்களில் ஊதியம் பெறும் அலுவலர்களுக்கான அகவிலைப்படி வீதங்கள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

06-01-2023

அரசாணை (நிலை) எண்.7

படிகள் – அகவிலைப்படி – 01-01-2023 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

06-01-2023

அரசாணை (நிலை) எண்.9

தனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 01-01-2023 முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |