அரசு ஆணைகள்

நிதி துறை

தேதி

12-03-2024

G.O.Ms.NO.133

தனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 01-01-2024முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

12-03-2024

G.O.Ms.NO.132

படிகள் – அகவிலைப்படி – 01-01-2024முதல்உயர்த்தப்பட்டஅகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

12-03-2024

அரசாணை எண்.134

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01 01 2024 முதல் உயர்த்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

தேதி

05-01-2024

அரசாணை (நிலை) எண்.8

பொங்கல் பண்டிகை, 2024 – ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் / அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

05-01-2024

அரசாணை (நிலை) எண். 07

2022-2023-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் – ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |