அரசு ஆணைகள்

நிதி துறை

தேதி

07-10-2021

கடித எண்.2535/FS/T/ படிகள்/ 2021

படிகள் – அரசாணை (நிலை) எண்.667, நிதி (ஊதியப் பிரிவு)த் துறை, நாள் 27.06.1989–ன் படி பார்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி வழங்குவது குறித்து தெளிவுரைகள் – தொடர்பாக

தேதி

04-01-2021

அரசாணை (நிலை) எண்.2

பொங்கல் பண்டிகை 2021 – ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் / அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

04-01-2021

அரசாணை (நிலை) எண்.1

2019-20- ஆம் ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் – ஒப்பளிப்பு – ஆணை – வெளியிடப்படுகிறது

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |