அரசு ஆணைகள்

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

தேதி

19-10-2017

G.O. (3D) No.29

பணியமைப்பு - நெடுஞ்சாலைத் துறை – தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியியல் பணி – 2017-2018ம் ஆண்டுக்கான உதவிக் கோட்டப் பொறியாளர் தேர்ந்தவர் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள உதவிப் பொறியாளர்கள் / இளநிலைப் பொறியாளர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து – ஆணை –வெளியிடப்படுகிறது

தேதி

25-07-2017

G.O. (Ms) No. 55

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை – தேசிய நெடுஞ்சாலை எண் 7-ல் – திரு. ஆர். அயோத்திராமன் என்ற ஒப்பந்ததாரரால் தொடுக்கப்பட்ட சிவில் வழக்கு ஓ.எஸ்.எண் 384/2004-ன் மீது 07-08-2007 அன்று மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட 65977/2011-ல் பல்வகை மனு 2/2012-ல் 29.6.2017 நாளிட்ட நீதிமன்ற உத்தரவின்படி ரூ.2,00,000/-ஐ 28.07.2017-க்குள் முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வைப்பு தொகையாக செலுத்த அனுமதி - ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

21-06-2017

G.O. (D) No. 143

பணியமைப்பு – நெடுஞ்சாலைத் துறை – தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியியல் பணிகள் – முதுநிலை வரைதொழில் அலுவலர்கள் பதவி உயர்வில் தலைமை வரைதொழில் அலுவலர்களாகப் பணி நியமனம் செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

07-06-2017

G.O. (3D) No.23

பணியமைப்பு - நெடுஞ்சாலைத் துறை – தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியியல் பணி – 2017-2018ம் ஆண்டுக்கான உதவிக் கோட்டப் பொறியாளர் தேர்ந்தவர் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள உதவிப் பொறியாளர்கள் / இளநிலைப் பொறியாளர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து – ஆணை –வெளியிடப்படுகிறது.

தேதி

01-06-2017

G.O. (3D) No.22

பணியமைப்பு - நெடுஞ்சாலைத் துறை - தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியியல் பணி - 2016-2017 ஆம் ஆண்டிற்கான கோட்டப் பொறியாளர் பதவி உயர்வுக்கு தகுதிபெற்ற உதவிக் கோட்டப் பொறியாளர்களின் தற்காலிக தேர்ந்தவர் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

01-06-2017

G.O.(3D) No.22

gâaik¥ò - beLŠrhiy¤ Jiw - jäœehL beLŠrhiy¥ bgh¿æaš gâ - 2016-2017 M« M©o‰fhd nfh£l¥ bgh¿ahs® gjé ca®Î¡F jFÂbg‰w cjé¡ nfh£l¥ bgh¿ahs®fë‹ j‰fhèf nj®ªjt® bga® g£oaY¡F x¥òjš më¤jš - Miz - btëæl¥gL»wJ

தேதி

31-05-2017

G.O (D) No. 126

பணியமைப்பு - நெடுஞ்சாலைத் துறை – தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியியல் சார்நிலைப் பணி - 2017-2018 ஆம் ஆண்டிற்கான தலைமை வரைதொழில் அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதிபெற்ற முதுநிலை வரைதொழில் அலுவலர்களின் தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் - ஆணை – வெளியிடப்படுகிறது

2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2014 | 2011 |