அரசு ஆணைகள்

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

தேதி

17-07-2019

G.O.(Ms)No.75

பணியமைப்பு நெடுஞ்சாலைத்துறை தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியியல் பணி 2018-2019-ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறியாளர் பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தவர் பெயர் பட்டியலில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு தலைமைப் பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

29-05-2019

G.O.(D).No.78

நெடுஞ்சாலைத்துறை விழுப்புரம் வட்டம் கள்ளக்குறிச்சி (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் நெமிலி பாச்சாப்பாளையம் சாலை கி.மீ.5/4-ல் சேஷநதியின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்திற்கு அணுகு சாலை அமைக்க 0.45.5 ஹெக்டேர் நிலம் கையகம் செய்யப்பட்டமைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகையில், எஞ்சிய தொகையான ரூ.1,68,030/-க்கு நிதிஒதுக்கீடு செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

07-03-2019

G.O.(3D) NO.3

நிலஎடுப்பு - மதுரை மாவட்டம் - மதுரை கிழக்கு, மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டம் – வண்டியூர் பிட்-1, சிந்தாமணி மற்றும் வலையங்குளம் கிராமங்களில் புல எண்கள்.77/5A, 91/1B 8/2B மற்றும் பலவற்றில் மொத்தம் 1.73.03 ஹெக்டேர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை மதுரை சுற்றுச்சாலை அமைக்கும் பணியில் , மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவனை முதல் கப்பலூர் வரையிலான நான்கு வழிச்சாலை அமைந்துள்ள இடத்தில் கட்டண வசூல் மையம் (Toll Plaza) அமைக்f, கையகம் செய்ய தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

31-01-2019

G.O.(D).No.22

நிலஎடுப்பு - காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் வட்டம் - நெ.134 ஒரகடம் கிராமம் புல.எண். 34/1எ1 பகுதி மற்றும் பலவற்றில் 3180 ச.மீ. புன்செய் நிலங்களை ஒரகடம் தொழிற்பூங்கா சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் திருப்பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை சாலை விரிவாக்கப் பணிக்கு நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-01-2019

G.O.(D) No.22

2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2014 | 2011 |