அரசு ஆணைகள்

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

தேதி

15-10-2020

G.O.(Ms).No.130

நெடுஞ்சாலைத்துறை - மதுரை மாநகர், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதல் கப்பலூர் வரையிலான உள்வட்டச் சாலையை, மதுரை-பாண்டிகோவில்-கப்பலூர் சாலை கி.மீ. 0/0-2/0 மற்றும் கி.மீ. 2/7-27/2 (மா.நெ.235) மாநில நெடுஞ்சாலை என அறிவித்தல் - ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

19-06-2020

G.O. (Ms) No.84

தேனி மாவட்டம் – போடி நாயக்கனூர் வட்டம், போடி நாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் – குரங்கனி – டாப்ஸ்டேசன் வழி கி.மீ.0/0 – 13/150 வரையுள்ள சாலையை முதல் கட்ட தள ஆய்வு மேற்கொள்ள நில அளவை செய்து தனியார் தொழில்நுட்ப ஆலோசனை மூலம் விரிவான திட்ட அறிக்கை (DPR) மேற்கொள்ள ரூ.13.29 இலட்சத்திற்கு நிர்வாக ஒப்புதல் –ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-06-2020

G.O.(D) No. 211

நெடுஞ்சாலைத் துறை - நிலமெடுப்பு - காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் வட்டம் - எண்.109 துண்டல்கழனி கிராமம் - புல எண்.33/2ஏ1 பகுதி மற்றும் பலவற்றில் 01349 சதுர மீட்டர் புஞ்சை நிலங்கள் வண்டலூர் முதல் வாலாஜாபாத் வரை சாலை விரிவாக்கப் பணிக்கு கூடுதல் நிலங்கள் கையகம் செய்ய தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001, பிரிவு 15(1)-ன் கீழான அறிவிக்கை வெளியிடப்பட்டது - திருத்தம் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

03-01-2020

G.O.(Ms).No.3

நெடுஞ்சாலைத்துறை - திட்டங்கள் அலகு - இரயில்வே பணித்திட்டம் - 2011-2012-ல் அவினாசி - திருப்பூர் – பல்லடம் - பொள்ளாச்சி - கொச்சின் (வழியாக) மீன்கரை சாலை கி.மீ 80/4-ல் உள்ள இரயில்வே கி.மீ 2/1-2-ல் உள்ள கடவு எண்.3 க்கு மாற்றாக பொள்ளாச்சி-ஆனைமலை இரயில்வே நிலையங் களுக்கிடையே சாலை கீழ்பாலம் கட்டும் பணிக்கு ரூ.33,50,74,717/-ற்கு இரண்டாவது திருத்திய நிர்வாக ஒப்புதல் - திருத்திய நிர்வாக குழுவால் பரிந்துரைக்கப்பட்டது - ஆணை - வெளியிடப்படுகிறது

2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2014 | 2011 |