அரசு ஆணைகள்

நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை

தேதி

26-09-2014

G.O.MS.No.118

அம்மா உணவகங்கள் �� தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 360 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பதற்கு அனுமதி �� ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-09-2014

G.O.Ms.No.119

அம்மா மக்கள் சேவை மையம் - மாநகராட்சிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், பிறப்பு இறப்பு சான்றிதழ் வர்த்தக உரிமம் உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையன்று மக்களுக்கு அதிக சேவையை வழங்குவதற்கு பின்பற்றத் தக்க வழிமுறைகள் - வெளியிடப்படுகிறது.

தேதி

11-08-2014

G.O.D.No.96

கோயம்புத்தூர் மாநகராட்சி நகரமைப்பு கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை, JnNURM(BSUP) திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு வழங்க �� நகராட்சி நிர்வாக ஆணையருக்கு-அனுமதி அளித்து ஆணை �� வெளியிடப்படுகிறது.

தேதி

04-03-2014

G.O.D.No.38

கோயம்புத்தூர் மாநகராட்சி நகரமைப்பு வடக்கு மண்டலம், வார்டு எண்.41 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் அமைக்கப்பட்ட காந்திமாநகர் மனைப் பிரிவில் உள்ள சமுதாயக் கூடம் மற்றும் இடம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் நிர்ணயம் செய்த விற்பனை விலை ரூ.5,13,38,000/-க்கு மாநகராட்சி பெயரில் பொதுக் கணக்கிலிருந்து கிரயம் செய்தல் அனுமதி அளித்து -ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-01-2014

G.O.(D) No.17

சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் இலவச பயண சலுகை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

2024 | 2022 | 2021 | 2020 | 2019 | 2015 | 2014 |