அரசு ஆணைகள்

நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை

தேதி

21-08-2019

அரசாணை (நிலை) எண்.110

உள்ளாட்சி அமைப்புகள் - 2500 சதுர அடி பரப்பளவிற்கு மேற்படாத நிலத்தில் 1200 சதுர அடி பரப்பளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்கள் - கள ஆய்வு இன்றி எளிய முறையில் ஆவணங்களின் அடிப்படையில் இணையதளம் வாயிலாக கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்குவது குறித்து - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

2024 | 2022 | 2021 | 2020 | 2019 | 2015 | 2014 |