அரசு ஆணைகள்

நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை

தேதி

29-09-2022

G.O.(D) No.348

பேரூராட்சிகள் நிர்வாகம் - பேரூராட்சிகளின் ஆணையரக உதவி இயக்குநர் (பொது) மற்றும் உதவி இயக்குநர் (திட்டம்) ஆகியோரின் பயன்பாட்டில் இருந்த பொலிரோ வாகனம் (TN 20 G 1067) கழிவு செய்யப்பட்டது - புதிய வாகனம் வாங்குவதற்கு ரூ.7,67,783/- நிதி ஒதுக்கீடு செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

13-05-2022

G.O.(D) No.150

பேரூராட்சிகள் நிர்வாகம் – நபார்டு நிதி உதவி திட்டம் (RIDF XXVII ) 2021-22 – 192 சாலை பணிகள் மற்றும் 11 பாலங்கள் பணி மேற்கொள்ள ரூ.209.08 கோடிக்கு திருத்திய நிர்வாக அனுமதியும் கூடுதல் செலவினம் ரூ.8.38 கோடியினை பேரூராட்சியின் பொது நிதியிலிருந்து செலவு மேற்கொள்ள அனுமதித்தும் – ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

10-05-2022

G.O.(D) No.146

பேரூராட்சிகள் நிர்வாகம் – தூய்மை இந்தியா இயக்கம் 2.0 - திடக்கழிவு மேலாண்மை திட்டம் - 2021-22 - கல்லிடைக்குறிச்சி சிறப்புநிலை பேரூராட்சி திரவ கழிவு மேலாண்மை (Liquid Waste Management) திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பணிகளில் ரூ.3.00 கோடிக்கு மேல் உள்ள பணிக்கு உரிய நிருவாக அனுமதி அளித்து – ஆணை - வெளியிடப்படுகிறது.

2024 | 2022 | 2021 | 2020 | 2019 | 2015 | 2014 |