அரசு ஆணைகள்

நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை

தேதி

18-07-2024

அரசாணை(நிலை) எண்.94

நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள் – 2500 சதுர அடி வரை பரப்பளவுள்ள மனையில் 3500 சதுர அடி வரையிலான தரைத்தளம் (அ) தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் குடியிருப்புக் கட்டங்கள் கட்ட சுயசான்றின் அடிப்படையில் இணையவழி (Single Window portal ) கட்டட அனுமதி வழங்குவதற்கு செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த கட்டணங்களை நிர்ணயம் செய்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

2024 | 2022 | 2021 | 2020 | 2019 | 2015 | 2014 |