அரசு ஆணைகள்

பொதுப்பணி துறை

தேதி

14-03-2001

Lr.No. 42412

பாசனம்-சென்னை ,திருச்சிராப்பள்ளி, மதுரை,பொள்ளாச்சி ஆகிய மண்டலங்களில் ஆறுகள், வடிகால்கள், கால்வாய்கள், குளங்கள் ஆகியவற்றை துார்வாருதல் கரைகளை பலப்படுத்துதல், கட்டுமான அமைப்புகளை பழுதுபார்த்து சீரமைத்தல், புனரமைத்தல், தரப்படுத்துதல், அடைப்பான்கள் மதகுகள் பழுது பார்த்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு 2001-2002இல் ரூ..35.00 கோடி மதிப்பீட்டிற்கு நிதி அனுமதிக்கப்பட்டது-பணிகளின் விவரப்பட்டியல் ஒப்புதல்

தேதி

23-02-2001

G.O.Ms.No. 74

பாசனம்-சென்னை ,திருச்சிராப்பள்ளி, மதுரை,பொள்ளாச்சி ஆகிய மண்டலங்களில் ஆறுகள் வடிகால்கள் கால்வாய்கள் குளங்கள் ஆகியவற்றை துார்வாருதல் கரைகளை பலப்படுத்துதல் கட்டுமான அமைப்புகளை பழுதுபார்த்து சீரமைத்தல் புனரமைத்தல் தரப்படுத்துதல் அடைப்பான்கள் மதகுகள் பழுது பார்த்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு 2001-2002இல் ரூ..35.00 கோடி மதிப்பீட்டிற்கு நிதி அனுமதித்தல்.

2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2003 | 2001 | 2000 |