அரசு ஆணைகள்

பொதுப்பணி துறை

தேதி

30-05-2003

G.O.Ms.No. 214

பாசனம் - தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம் வட்டம் - சடையநேரி கால்வாயை அகலப்படுத்தி, புத்தன்தருவை வரை நீட்டிக்கும் பணிக்கு ரூ.1435 இலட்சத்திற்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-05-2003

G.O Ms No. 191

பொதுப்பணித்துறை - 2003-2004 ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாசன தொகுப்புக்கு உட்பட்ட மற்றும் உட்படாத ஏரிகளை தூர்வாரி புதுப்பிக்கும் சிறப்பு திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் - வழங்கப் படுகிறது - ஆணைகள் வெளியிடப் படுகின்றன.

தேதி

14-03-2003

Lr.No. 42412

பணியாளர் தொகுதி - பொதுப்பணித்துறை - தமிழ்நாடு பொறியியல் பணி - 2000-2001ஆம் ஆண்டுக்கான கண்காணிப்புப் பொறியாளர்கள் பதவி உயர்வுக்கான தகுதியான செயற்பொறியாளர்களது பெயர்கள் அடங்கிய முறையான தேர்ந்தபெயர் பட்டியல் - ஒப்பளிப்பு

2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2003 | 2001 | 2000 |