அரசு ஆணைகள்

வேளாண்மை - உழவர் நலத் துறை

தேதி

10-08-2000

Go.Ms.No 312

வேளாண்மைப் பொறியியல் - ஆழ் உழவுப் பணி மேற்கொள்ள 50 சட்டிக் கலப்பைகள் ரூ.9.05 இலட்சம் செலவில் வாங்குவது

தேதி

11-07-2000

Go.Ms.No 250

வேளாண்மைப் பொறியியல் - 100 புதிய உழுவைகள் மற்றும் உபகரணங்கள் தமிழ்நாடு வேளாண் பொறியியல் மற்றும் பணிக்கூட்டுறவு இணையத்தின் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து கடன் மூலம் வாங்குவது