அரசு ஆணைகள்

வேளாண்மை - உழவர் நலத் துறை

தேதி

10-10-2013

GO MS 215

வேளாண்மைத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வேளாண்மைத் திட்டங்களை மேற்பார்வையிடவும் கள ஆய்வு செய்யவும் ஏதுவாக 2013-2014 - ஆம் நிதியாண்டில் வட்டார அளவில் பணியாற்றும் வேளாண்மை விரிவாக்க மைய வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு 166 புதிய ஈப்புகள் வழங்குதல் - அனுமதி வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-06-2013

G.O.(Ms) No.128

வேளாண்மை - பயறு வகைகள்- ஒருங்கிணைந்த பயறு வகை விதை உற்பத்தி மையம் மற்றும் விதை பெருக்குத் திட்டம் - 2013-2014 - ஆம் ஆண்டில் (01.04.2013 முதல் 31.03.2014 வரை) தொடர்ந்து செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.