அரசு ஆணைகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

தேதி

26-12-2014

G.O.(Ms) No.569

கிராம நிருவாகம் - ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் - முன்னாள் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

26-12-2014

G.O.(Ms) No.570

கிராம நிருவாகம் - தமிழ்நாடு வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு தகுதி அடைப்படையில் கிராம நிருவாக அலுவலராகப் பதவி உயர்வு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-08-2014

G.O.(Ms). No.372

நிலம் - வீட்டுமனை ஒப்படை - அரசு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போரின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் 30.09.2013 உடன் முடிவடைந்தது - 31.3.2015 வரை கால நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.