அரசு ஆணைகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

தேதி

31-12-2019

G.O.(Ms) No.481

வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - இராணிப்பேட்டை மாவட்டம் - ஆற்காடு வட்டத்தைப் பிரித்து கலவையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

31-12-2019

G.O.(Ms) No.482

வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - இராணிப்பேட்டை மாவட்டம் - அரக்கோணம், நெமிலி மற்றும் வாலாசா ஆகிய வட்டங்களை சீரமைத்து சோளிங்கரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

30-08-2019

G.O.(MS) No. 318

நிலம் - ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கவும் - ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு புலங்களில் குடியிருப்புகளாக உள்ள ஆக்ரமணங்களை அகற்றி மாற்று இடம் கண்டறிந்து தகதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும் - வெளியிடப்பட்ட ஆணை - முன்னேற்றம் ஆய்வு - திருத்த ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-03-2019

G.O.(Ms) No.89

வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - மதுரை மாவட்டம் வருவாய் கோட்டங்களை சீரமைத்து திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

04-03-2019

G.O.(Ms) No.84

வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கரூர் மாவட்டம் - மண்மங்கலம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய வட்டங்களை சீரமைத்து வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புகளூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

18-02-2019

G.O.(Ms) No.59

வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கன்னியாகுமரி மாவட்டம் - விளவங்கோடு வருவாய் வட்டத்தினைப் பிரித்து கிள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

18-02-2019

G.O.(Ms) No.60

வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - திண்டுக்கல் மாவட்டம் - வேடசந்தூர் வருவாய் வட்டத்தினைப் பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

18-02-2019

G.O.(Ms) No.62

வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தினைப் பிரித்து வத்திராயிருப்பை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

18-02-2019

G.O.(Ms) No.61

வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - திருவள்ளூர் மாவட்டம் - பள்ளிப்பட்டு வருவாய் வட்டத்தினைப் பிரித்து ஆர்.கே.பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

07-02-2019

G.O.(Ms) No.40

வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கன்னியாகுமரி மாவட்டம் - கல்குளம் வருவாய் வட்டத்தினைப் பிரித்து செருப்பாலூரை தலைமையிடமாகக் கொண்டு திருவட்டார் புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது