அரசு ஆணைகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

தேதி

03-11-2020

அரசாணை (நிலை) எண். 617

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 - ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் (Multiplex), வணிக வளாகங்களில் (Shopping Malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி அனுமதி - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) - வெளியிடப்படுகிறது

தேதி

31-07-2020

அரசாணை (நிலை) எண். 399

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 - கோவிட் -19- தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து மாலை அணிவித்தல் மற்றும் மலர் தூவுதல் தொடர்பாக - வழிகாட்டுதல்கள் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது

தேதி

21-07-2020

அரசாணை (நிலை) எண். 370

நில அளவை மற்றும் நில வரித் திட்டம் - நில அளவை உட்பிரிவு, புலஎல்லை அமைத்தல், மேல்முறையீடு, புலப்பட நகல் வழங்குதல் மற்றும் கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குதல் - கட்டணங்கள் உயர்த்துவது - ஆணை - வெளியிடப்படுகிறது