அரசு ஆணைகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

தேதி

10-03-2016

G.O.(Ms) No.120

ஆட்சி எல்லை - திருவண்ணாமலை மாவட்டம் - போளூர், வந்தவாசி மற்றும் ஆரணி வட்டங்களை ஒருங்கிணைத்து பிரித்து புதிய சேத்துப்பட்டு வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

11-02-2016

G.O.(Ms) No.78

ஆட்சி எல்லை - தருமபுரி மாவட்டம் - தருமபுரி வட்டத்தினைப் பிரித்து நல்லம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

10-02-2016

G.O.(Ms) No.69

ஆட்சி எல்லை - விழுப்புரம் மாவட்டம் - திருக்கோவிலூர் வட்டத்தினை பிரித்து கண்டாச்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

10-02-2016

G.O.(Ms) No.73

ஆட்சி எல்லை - திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரம் வட்டத்தினை பிரித்து புதிய சேரன்மகாதேவி வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

10-02-2016

G.O.(Ms) No.71

ஆட்சி எல்லை - வேலூர் மாவட்டம் - குடியாத்தம் வட்டத்தைப் பிரித்து பேர்ணாம்பேட்டை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

10-02-2016

G.O.(Ms) No.74

ஆட்சி எல்லை - தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் அரூர் ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிய காரிமங்கலம் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

10-02-2016

G.O.(Ms) No.72

ஆட்சி எல்லை - விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி வட்டத்தைப் பிரித்து மேல்மலையனூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

09-02-2016

G.O.(Ms) No.64

ஆட்சி எல்லை - கோயம்புத்தூர் மாவட்டம் - கோயம்புத்தூர் வருவாய் கோட்டத்தைப் பிரித்து கோயம்புத்தூர் (வடக்கு) என்ற ஒரு புதிய வருவாய் கோட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

09-02-2016

G.O.(Ms) No.65

ஆட்சி எல்லை - வேலூர் மாவட்டம் - அரக்கோணம் வட்டத்தினை பிரித்து புதிய நெமிலி வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

09-02-2016

G.O.(Ms) No.66

ஆட்சி எல்லை - ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் வட்டத்தைப் பிரித்து தாளவாடியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

09-02-2016

G.O.(Ms) No.67

ஆட்சி எல்லை - சென்னை மாவட்டம் - சென்னை மாவட்டத்தில் எழும்பூர் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய இரண்டு புதிய கோட்டங்களை உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

09-02-2016

G.O.(Ms) No.63

ஆட்சி எல்லை - மதுரை மாவட்டம் - மதுரை கோட்டத்தைப் பிரித்து மேலூரில் புதிய கோட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

20-01-2016

G.O.(Ms) No.40

ஆட்சி எல்லை - விருதுநகர் மாவட்டம் - சிவகாசி கோட்டத்தைப் பிரித்து சாத்தூரில் புதிய கோட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

20-01-2016

G.O.(Ms) No.41

ஆட்சி எல்லை - ஈரோடு மாவட்டம் - ஈரோடு வட்டத்தை பிரித்து கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டங்கள் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

19-01-2016

G.O.(Ms) No.38

ஆட்சி எல்லை - கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர் வட்டத்தினை பிரித்து புதிய சூளகிரி வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

19-01-2016

G.O.(Ms) No.36

ஆட்சி எல்லை - திருவண்ணாமலை மாவட்டம் - திருவண்ணாமலை வட்டத்தைப் பிரித்து புதிய கீழ்பென்னாத்தூர் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

19-01-2016

G.O.(Ms) No.37

ஆட்சி எல்லை - திருநெல்வேலி மாவட்டம் - திருநெல்வேலி வட்டத்தைப் பிரித்து மானூரை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

08-01-2016

G.O.(Ms) No.17

ஆட்சி எல்லை - சேலம் மாவட்டம் - ஓமலூர் வட்டத்தைப் பிரித்து காடையாம்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

08-01-2016

G.O.(Ms) No.16

ஆட்சி எல்லை - நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு வட்டத்தைப் பிரித்து புதிய குமாரபாளையம் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது