அரசு ஆணைகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

தேதி

11-07-2024

G.O.(Ms) No.241

வருவாய் நிருவாகம் ஆட்சி எல்லை சென்னை மாவட்டம் மத்திய சென்னை வருவாய் கோட்டம் அயனாவரம் வருவாய் வட்டத்தைச் சீரமைத்து கொளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

27-02-2024

G.O.(Ms) No.66

வருவாய் நிருவாகம் ஆட்சி எல்லை தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களை சீரமைத்து திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் ஆணை வெளியிடப்படுகிறது