அரசு ஆணைகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

தேதி

31-08-2015

G.O.(Ms) No.318

ஆட்சி எல்லை - திருவள்ளூர் மாவட்டம் - பூந்தமல்லி மற்றும் அம்பத்தூர் வட்டங்களை சீரமைத்து புதிய ஆவடி வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

31-08-2015

G.O.(Ms) No.319

ஆட்சி எல்லை - கிருஷ்ணகிரி மாவட்டம் - கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி வட்டங்களை சீரமைத்து புதிய பர்கூர் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

31-08-2015

G.O.(Ms) No.320

ஆட்சி எல்லை - புதுக்கோட்டை மாவட்டம் - இலுப்பூர் மற்றும் குளத்தூர் வட்டங்களைச் சீரமைத்து புதிய விராலிமலை வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

31-08-2015

G.O.(Ms) No.321

ஆட்சி எல்லை - விருதுநகர் மாவட்டம் - சிவகாசி, சாத்தூர் மற்றும் இராஜபாளையம் வட்டங்களை சீரமைத்து புதிய வெம்பக்கோட்டை வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

31-08-2015

G.O.(Ms) No.322

ஆட்சி எல்லை - திருநெல்வேலி மாவட்டம் - சங்கரன்கோவில் வட்டத்தினைப் பிரித்து திருவேங்கடத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

20-04-2015

G.O.(Ms) No.178

ஆட்சி எல்லை - நாமக்கல் மாவட்டம் - நாமக்கல் வட்டத்தைப் பிரித்து புதிய சேந்தமங்கலம் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளிடப்படுகிறது

தேதி

06-04-2015

G.O.(Ms) No.156

ஆட்சி எல்லை - திருநெல்வேலி மாவட்டம் - தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் செங்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிய கடையநல்லூர் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

21-03-2015

G.O.(Ms) No.139

Drought - Water scarcity - Financial Assistance to combat drinking water scarcity - Rs.95.50 crores - Sanction under State Disaster Response Fund - Orders - Issued.

தேதி

04-03-2015

G.O.(Ms) No.102

ஆட்சி எல்லை - இராமநாதபுரம் மாவட்டம் - இராமநாதபுரம் மற்றும் கடலாடி வட்டங்களை பிரித்து புதிய கீழக்கரை வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

20-02-2015

G.O.(Ms) No.93

பொதுப்பணிகள் - வருவாய்த்துறை - நேரடி நியமன உதவியாளர்கள் - மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பயிற்சி - மாவட்ட வருவாய் அலகின் கட்டுப்பாட்டிலுள்ள ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் - தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிக்கு திருத்தம் வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

04-02-2015

G.O.(Ms) No.63

ஆட்சி எல்லை - விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனம் வட்டத்தைப் பிரித்து புதிய மரக்காணம் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

05-01-2015

G.O.(Ms) No.6

ஆட்சி எல்லை - சேலம் மாவட்டம் - ஆத்தூர் வட்டத்தினை பிரித்து புதிய பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

05-01-2015

G.O.(Ms) No.4

ஆட்சி எல்லை - சிவகங்கை மாவட்டம் - சிவகங்கை வட்டத்தைப் பிரித்து புதிய காளையார்கோவில் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

05-01-2015

G.O.(Ms) No.5

ஆட்சி எல்லை - திருவண்ணாமலை மாவட்டம் - செய்யார் வட்டத்தினைப் பிரித்து புதிய வெம்பாக்கம் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது