அரசு ஆணைகள்

பள்ளிக் கல்வி துறை

தேதி

26-12-2017

அரசாணை (நிலை) எண். 267

பள்ளிக் கல்வி – 2017-18 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – கனவு ஆசிரியர் விருது வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

22-05-2017

அரசாணை (நிலை) எண்.100, பள்ளிக் கல்வி (அ.தே.1.)த் துறை

பள்ளிக்கல்வி - மேல்நிலைப் பாடத்திட்டம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-05-2017

அரசாணை (நிலை) எண்.101, பள்ளிக் கல்வி (தொ.க.3.)த் துறை

தொடக்கக் கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் போதும், பிற காரணங்களால் வேறு பள்ளியில் சேரும் போதும் அவர்கள் தொடந்து பயில தகுதி நிர்ணயம் செய்து பதிவுதாள் (Record Sheet) வழங்கும் நடைமுறையை மாற்றி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் உயநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச் சான்றிதழைப் போல (Transfer Certificate) தொடக்கக் கல்வி இயக்கத்திற்கும் மாற்று சான்றிதழ் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-05-2017

அரசாணை (நிலை) எண்.99, பள்ளிக் கல்வி (க.ஆ.ப.)த் துறை

பள்ளிக்கல்விப் பாடத்திட்டம் - 1 முதல் 10ம் வகுப்பு பாடத்திட்டம் மற்றும் 11, 12ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றி அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-05-2017

அரசாணை (நிலை) எண்.91, பள்ளிக் கல்வி (பொ.நூ)த் துறை

பள்ளிக் கல்வித் துறை - பொதுத் தேர்வுகள் - 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் - முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை - கைவிடல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

09-05-2017

அரசாணை (நிலை) எண்.88, பள்ளிக் கல்வி (பொ.நூ)த் துறை

பள்ளிக்கல்வி-பொது நூலகம் - கன்னிமாரா பொது நூலகம், சென்னை- கன்னிமாரா பொது நூலகம் இயங்கும் நேரம் மாற்றியமைப்பதற்கு அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-04-2017

அரசாணை (1டி) எண்.270 பள்ளிக் கல்வி (அதே1)த் துறை, நாள் 24.04.2017

பள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் – தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

19-04-2017

அரசாணை (1டி) எண்.256, பள்ளிக் கல்வி (ப.க.5(1))த் துறை

பள்ளிக் கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2017-18 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

19-04-2017

அரசாணை (நிலை) எண்.72, பள்ளிக் கல்வி (பொ.நூ)த் துறை

பள்ளிக் கல்வி – பொது நூலக இயக்க்கத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு ஆங்கில பருவ இதழ்கள் வாங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-03-2017

G.O Ms.No. 51

பள்ளிக் கல்வித் துறை – திருக்குறளில் உள்ள நுhற்றி ஐந்து அதிகாரங்களை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான நன்னெறிக் கல்விப் பாடத்திட்டத்தின் வழியாகப் பயிற்றுவித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-03-2017

G.O Ms. No. 50

பள்ளிக் கல்வி – சுயநிதி அடிப்படையில் செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைமையாளர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அக்குழுவிற்கு புதிய தலைமையாளர் நியமனம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-03-2017

G.O Ms. No. 45

பள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2014 |